உன்னை வைத்து என்ன செய்ய போகிறாய்?

போயும், போயும் ....
என் இதயத்தை நீ கேட்க்கிறாய்....
இதயத்தில் இருப்பது நீ தானே
உன்னை வைத்துக்கொண்டு ....
என்ன செய்வாய் நீ.....?

எழுதியவர் : (8-Jan-11, 2:23 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 448

மேலே