உனக்கு பொருந்தாது ....!!!

அடக்க வேண்டியதை அடக்காது விட்டால் ..
அவஸ்தை படுவாய் ....!!!
அடக்க வேண்டியது எது ...?
அது உன்னைப்பொறுத்தது ....!!!
எனக்கு பொருந்துவது உனக்கு
பொருந்தாது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Oct-13, 8:12 pm)
பார்வை : 239

மேலே