என் அன்பு தந்தை.........

எனக்கு நினைவு தெரிந்து நான்
அறிந்த விஞ்ஞானிகளை விட
என் நினைவில் நிற்கும்
முதல் விஞ்ஞானி - என் தந்தை
ஏனெனில் என்னையே உருவாக்கியவர் ........

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (12-Oct-13, 12:12 pm)
சேர்த்தது : r.mohanasundari
Tanglish : en anbu thanthai
பார்வை : 93

மேலே