மரண தண்டனை 4

மழை வரும் போதெல்லாம்
மழையை விட அதிகம் நனைப்பவை
அவளையும் என்னையும் சேர்த்து
நனைத்த முதல் மழையின்
நினைவுகளின் சாரல்தான்....

எழுதியவர் : karthik gayu (14-Oct-13, 10:06 am)
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே