வெளிச்சத்தை ரசியுங்கள் விழிகள் போய் விடாது

தோல்வி என்று ஒன்றுமில்லை
தூய உள்ளம் நீயும் கொண்டால்.....!

வேள்வி அது என்னவென்றால்
வேண்டும் முயற்சி என்றே எண்ணல்...!

மீண்டும் மீண்டும் தெறிக்குதே
வானத்திலே வெள்ளை மின்னல்....!

கண்டு நாளும் ரசித்திட - கண்ணா நீ
மூடாதே உன் ரசனை எனும் ஜன்னல்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Oct-13, 4:16 pm)
பார்வை : 55

மேலே