பக்ரீத் தின வாழ்த்து நண்பர்களுக்கு

அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகள் :

இலைப் போல பறந்துவிட்டேன்... என் தோழர்களுக்கு

இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள் சொல்லிவிட்டேன்..!

விலையை பார்த்து வியந்துவிட்டேன்... உறவினர்

வீட்டில் உள்ளவர்களுக்கு பக்ரீத் தின வாழ்த்துகள் சொல்லிவிட்டேன்..!

அலையின் ஓசை கேட்டு ரசித்துவிட்டேன்... என்

அன்பான தோழிகளுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள் சொல்லிவிட்டேன்..!

நிலையான பாதையில் சென்றுவிட்டேன்... என்

நினைவுக்கு வந்த சிறுவர்களுக்கு பக்ரீத்
நல்வாழ்த்துகள் பகிர்ந்துவிட்டேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (16-Oct-13, 11:18 am)
பார்வை : 975

மேலே