சந்தையில்........!!!

ஆறு களில் பருகிய அன்பு
இன்று
அடைக்கப்பட்ட போத்தல்களில்
காலாவதி திகதியுடன்..........

எழுதியவர் : வெள்ளையன் (16-Oct-13, 12:46 pm)
பார்வை : 78

மேலே