அலைகள் கூட பேசும்!

அலைகள் மோதியும்
கரையாத
காலடி சுவடுகள்!
உன் பின்னால்
நான் நடந்ததை
கடற்கரை சொல்கிறது!!

எழுதியவர் : மது (16-Oct-13, 3:53 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 90

மேலே