மழையாள்

மழைக்கு
ஒரே குடையில்
ஒதுங்கியும்
நம்மை
நனைத்தது காதல்

எழுதியவர் : MohR (16-Oct-13, 11:17 pm)
சேர்த்தது : MohR
பார்வை : 79

மேலே