உன் பிரிவு என்னும் ஆயுதம்

அன்பே

உலகில் உள்ள அனைத்து ஆயுதங்களையும்
கொண்டு என்னை தாக்கினாலும்,

என் கண்கள் கலங்கினாலும்,
என் மனம் கலங்காது,

ஆனால்

உன் பிரிவு என்னும் ஆயுதம்

என்னை ஒரு நொடியில்
உயிரோடு கொன்று விட்டது.

எழுதியவர் : g .m .kavitha (17-Oct-13, 1:04 pm)
பார்வை : 459

மேலே