பிரிய மனமில்லை!

உன் பிரிவை
தாங்கி கொள்ள
எனக்கு தெரியாது!
வேண்டும் என்றால்
என் இதயத்திற்கு தெரியாமல்
சென்று விடு!
உயிர் பிரியும் அந்த நொடியும்
உன் நினைவுகள் பிரியாத
என் இதயத்தை
அழித்து விடாதே!!

எழுதியவர் : மது (17-Oct-13, 4:29 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 219

மேலே