உலக துளிப்பா

அதிகார மையம்
அடக்குமுறை கரும்புள்ளியாக
வெள்ளை மாளிகை

         

பாவ கிணறு
அழுக்குவாதிகளுக்கு சொர்க்கம்
இந்திய பாரளுமன்றம்

         

முதலாளிகள்
உழைப்பை பிச்சை கேட்கிறது
சவுதி அரேபியா

         

சுதந்திரவாதிகள்
அடிமை காசுக்கு ஆசைப்படும்
துபாய்

         

இலட்சியம்
பெட்ரோல் கொள்ளைதேசத்துக்கு
ஈராக்

         

தமிழ் இனம்
இந்தியாவின் துரோக அமிலத்துளி
இலங்கை

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (17-Oct-13, 7:07 pm)
பார்வை : 191

மேலே