அன்பை விதைப்பாய் தோழா

நீ விதைப்பதாக
இருந்தால்
அன்பை விதை...

வாழ்நாளெல்லாம்
பருவங்கள் தாண்டி
காலத்தை வென்று
நல்ல அறுவடை பெறுவாய்...!

எழுதியவர் : muhammadghouse (18-Oct-13, 1:15 am)
பார்வை : 774

மேலே