மன தோட்டம்

இடியும் இல்லை மின்னலும் இல்லை மழையும் இல்லை இருப்பினும் என் மன தோட்டம் பூ பூக்கிறது இவை அனைத்தும் உன்னால் மட்டுமே முடியும்...

[கனிஷ்]

எழுதியவர் : kanish ஈழம் (18-Oct-13, 1:09 pm)
Tanglish : mana thottam
பார்வை : 97

மேலே