விண் சாரத் தண்ணீர்

நீரின்றி உலகில் ஏதும் இல்லையென்று
சீரில் மொழிந்தான் வள்ளுவன்-பாரில்
மாக்களை வாழ வைத்து மின்சாரம்
ஆக்கிடுமே விண்சாரத்தண்ணீர் தான்

எழுதியவர் : விவேக்பாரதி (18-Oct-13, 6:57 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 747

மேலே