புரிந்துகொள்ளுங்கள் !

வாழ்க்கை புதுப்புது செய்திகளை
சொல்லிக்கொண்டேதானிருக்கிறது!
பல நேரம்
பழகிய மனிதர்களிடமிருந்தும்!
சில நேரம்
புதியவர்களிடமிருந்தும்!
பழகியவர்களிடமிருந்து
பக்குவமாக கிடைக்கிறது!
புதியவர்களிடமிருந்து
அதிரடியாய் வருகிறது!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 8:16 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 175

மேலே