வரம் தரும் கனவு!

நிறைவேறாது என்று தெரிந்தும் கூட
ஆசை கொண்டேன்!
மேகங்களில் படுத்து கொள்ள!
நிலவை பிடித்து கொள்ள!
காற்றோடு பறந்து செல்ல!
மழலை போல் மாறிவிட!
நிறைவேறின அனைத்தும்
கனவுகளில்!

எழுதியவர் : மது (19-Oct-13, 1:10 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 185

மேலே