கவலை

அவள் என் மார்பில்
படுத்து உறங்கிக்
கொண்டு இருந்தாள்!
ஒரு பக்கம் மகிழ்ச்சி !
ஒரு பக்கம் கவலை !
என் இதயத் துடிப்பு
அவளை எழுப்பி
விடுமோ என்று !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Oct-13, 3:23 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kavalai
பார்வை : 45

மேலே