நல்ல மனிதன்

குறைகளைப் பார்ப்பவன்
மனிதனல்ல
குணங்களைப் பார்ப்பவனே
நல்ல மனிதன்...!

எழுதியவர் : muhammadghouse (21-Oct-13, 12:59 am)
பார்வை : 87

மேலே