அறிவாயோ தோழி
அன்புத் தோழியே
அறிந்துக் கொள்...
நான் காதலை
நேசித்தவன் அல்ல
சுவாசித்தவன்...
அதனால்தான்
இத்தனைக் கவிதைகள்
உலா வருகின்றன...!
அன்புத் தோழியே
அறிந்துக் கொள்...
நான் காதலை
நேசித்தவன் அல்ல
சுவாசித்தவன்...
அதனால்தான்
இத்தனைக் கவிதைகள்
உலா வருகின்றன...!