மௌனம் ...

மௌனம் கடைப்பிடித்து
கண்கள் மூடியே
குருகுல வாயில்
மரத்தடியில் அமர்ந்திருக்கும்
மனிதன் ஒருவனை
தூயவன் என்றெண்ணி
துதி பாடிஓடிய
சிறுமியிடம் சில்மிஷம்
செய்தவனின்
முகமூடி அகற்றாமல்
மனிதர் நாமும்
மௌனம் கடைப்பிடித்தல்
நன்றாமோ

எழுதியவர் : (22-Oct-13, 11:05 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : mounam
பார்வை : 198

மேலே