+எல்லோருக்கும் இடவசதி!+

அரசியல் கட்சி
கையிலே இல்லாவிட்டாலும்
எல்லோருக்கும் இடவசதி!

வண்டி சின்னது
மனசும் குடும்பதும் பெரியது!
இவர் என்ன செய்வார்!

தன் வேலையைப் பற்றி யோசித்தவர்
வண்டி சக்கரத்தின்
வலியைப் பற்றி யோசிக்க மறந்ததேனோ!

எல்லோருக்கும் பின்னுரிமை!
மனைவிக்கு மட்டுமேனோ முன்னுரிமை!

ஒழுங்காக இந்தவண்டி ஓடி
மற்ற யாருக்கும் சாலையில்
உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் சரிதான்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Oct-13, 10:25 pm)
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே