நினைவுகள்

எத்தனை
பரிசு பொருட்களை
பறிமாறிகொண்டாலும்
உன்னை
நினைக்கும்
பொழுதுயெல்லாம்
நினைவில் வருவது
உன்
நினைவுகள் மட்டுமே !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (23-Oct-13, 11:08 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : ninaivukal
பார்வை : 207

மேலே