உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம "ப" னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேன்னு சூள் கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க... ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்பிட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு "ஷேரிங்".

# அந்த 5 - வது விஷயம் என்னன்னு கேக்குறீங்களா?
அட இப்போ கருத்து போடுவீங்க பாருங்க அதான், ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க .

எழுதியவர் : ப்ரியாஅசோக் (23-Oct-13, 12:24 pm)
பார்வை : 150

மேலே