நீண்டகால சாதனை

பெயர் :- சிகரெட்

தமிழ் பெயர் :- வெண்குழல் வத்தி

வயது :- ஒன்பதாம் நூற்றாண்டு

தொழில் :- போதை தருவது

உபதொழில் :- எமனின் எஜன்ட்

நண்பர்கள் :- பீடி, கஞ்சா , பெதடின்

எதிரிகள் :- பிடிக்காத எல்லோரும்

பிடித்த வேலை :- உயிரை எடுப்பது

பிடிக்காதவேலை :- உயிரை மெதுவாக எடுப்பது

பிடித்த
உணவு :- ரத்தம்

பிடிக்காத உணவு :- நுரையீரல்

விரும்புவது :- மனிதஉயிர்

விரும்பாதது :- பெண்களை

சமீபத்திய எரிச்சல் :- பொது இடங்களில் தடை

நீண்ட கால எரிச்சல் :- CIGARETTE INJUROUS YOUR HEALTH

சமீபத்திய சாதனை:-
ஆண்டுக்கு ஒரு கோடி பேர் உயிர்.

நீண்டகால சாதனை :-
புற்று நோய்

எழுதியவர் : ப்ரியாஅசோக் (23-Oct-13, 1:36 pm)
பார்வை : 113

மேலே