இன்பத்தின் இறைவனாய் இரக்கம் கொண்ட உயிர்

அயராது உழைத்து
அமுதூட்ட தரணியில்
அவதரித்த அன்பு அப்பா
துணை ஒன்று தேடி
இணைகின்ற இன்பத்தில்
மழலை ஈன்று
மகிழ வைக்கும்
பாக்கியம் அப்பா,,,
பொறுப்புகள் உணர்ந்து
கடுப்புக்களின்றி
கஷ்ட படுவதும் அப்பா ,,,
குடுபத்தின் தலைவனாய்
இன்பத்தின்
இறைவனாய்
இரக்கம் கொண்ட உயிர் அப்பா,,,,
கவிஞர் :
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர் :வி.விசயராஜா {மட்டு (24-Oct-13, 9:32 pm)
பார்வை : 75

மேலே