சீப்பு

தனிமையில் செல்லும் பெண்களை
மதிக்கத் தவறும் மனிதர்கள்
தலை சீவிவிட உதவும் சீப்பு.

எழுதியவர் : (25-Oct-13, 6:11 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 278

மேலே