வாழ்க்கை என்ற கடிதம்

கடிதம் ஒன்று வந்தது
ஒரு சேதி சொன்னது
கண்ணீர் வந்தது
மனம் பதைத்தது
துக்கம் அழுத்தியது
சமாளித்துக் கொண்டு
அடுத்த வேலையை
பார்க்க முயன்ற போது
தோன்றிய எண்ணம்
காசுக்கு இரண்டு பக்கம்
வாழ்விலும் அதே போல்
மாறி மாறி வருவது தான்
வாழ்க்கை ஆகும்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (26-Oct-13, 8:42 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 80

மேலே