நீர் துளி

விண்ணில் மேகம்
மண்ணில் மழை
என் கண்ணில் மேகம்
கண்ணில் மழை
மண்ணில் விழும் நீர்
மழை குளிர்கிறது
கண்ணில் விழும் நீர்
மழை சுடுகிறது
அது உன்னால் பெண்ணே

எழுதியவர் : ஜான் பீட்டர் (28-Oct-13, 11:15 am)
Tanglish : neer thuli
பார்வை : 137

மேலே