விடுகதை விளையாட்டு 04

விடுகதை :-

தலை போனால் மறைக்கும்;
இடை போனால் குரைக்கும்;
கால் போனால் குதிக்கும்;
மூன்றும் ஒன்று சேர்ந்தால்
முந்தி ஓட்டம் பிடிக்கும். - அது என்ன?

பதில்:-

அதை நான் சொல்லமாட்டேன். நீங்கள் தான் கூற வேண்டும்

நன்றி! விடுகதை விளையாட்டு புத்தகம், NCERT

எழுதியவர் : கே இனியவன் (28-Oct-13, 4:58 pm)
பார்வை : 926

மேலே