கண்ணீரே கண்ணீரே

கண்ணீரே! கண்ணீரே!
என் தேவதையின் கண்களிலே
கண்டதும் என் இதயத்திலே
புது வலி ஒன்று பிறக்குதடி.....

உன் மௌனத்திலே
பதுக்கி வைத்த
வார்த்தை இன்று
கண்ணீராய் கண்டதும் என்
வார்த்தை மௌனம் ஆகுதடி....

எழுதியவர் : kalaiselvi (30-Oct-13, 8:39 pm)
Tanglish : kanneere kanneere
பார்வை : 117

மேலே