காதல்

என்னுள்ளே இருப்பது
காதல் கண்ணுக்குத்
தெரியாது...

கவிதைகளாய்
அது தன்
அழகிய முகத்தைக் காட்டும்...

காதலை அழிக்க
முயலாதே...
காதலை மட்டும்
நீ பயிலாதே...

காதல் அழிந்து
சரித்திரமில்லை...
அழிக்க அதுவொன்றும்
சித்திரமில்லை...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 4:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 55

மேலே