உள்ளத்தின் சிரிப்பு

சில்லறையைக்கூட
சின்னப்பின்னமாய்
சிதறடித்துவிடும்
நீ உள்ளத்தால்
சிரிக்கும் சிரிப்பு...!

எழுதியவர் : muhammadghouse (1-Nov-13, 12:21 pm)
பார்வை : 49

மேலே