க கா

கடமையை விட
காமத்திற்கு
பலம் அதிகம்
பாதுகாக்க வேண்டியவர்களையே
பரீட்சிக்க தூண்டும்
கொடிய வியாதி...

எழுதியவர் : ராசி இல்லாதவன் (4-Nov-13, 12:03 pm)
சேர்த்தது : Raasi illadhavan
Tanglish : ka kaா
பார்வை : 59

மேலே