வானம்

என்னை போலவே கணக்கு
ஆசிரியையிடம் அடி வாங்கியதோ வானம்
அழுது கொண்டே வட்டம்
போடுகிறதே !
நீர்ச்சுழி !

எழுதியவர் : GirijaT (4-Nov-13, 7:03 pm)
Tanglish : vaanam
பார்வை : 1330

மேலே