பூமி

நல்லவேளை சுற்றும்

பூமி அவளை

இன்னும் பார்க்கவில்லை

என்றே நினைக்கிறேன்,

பார்த்து இருந்தால்

தான் சுற்றுவதை

நிறுத்திவிட்டு

அவள் அழகை

ரசித்திருக்கும்.

எழுதியவர் : messersuresh (18-Jan-11, 12:19 pm)
Tanglish : poomi
பார்வை : 447

மேலே