கவிஞனின் ரசனைகள்

மனிதர்களும் மலர்களும்
மறைபொருளின் ரசனைகள்

கோட்டைகளும் கோவில்களும்
மன்னர்களின் ரசனைகள்

கஷ்டங்களும் இன்பங்களும்
காணும் மனதின் ரசனைகள்

காலங்களும் விடியல்களும்
கவிஞனுக்கு மட்டுமான ரசனைகள்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Nov-13, 1:51 am)
பார்வை : 101

மேலே