இன்றைய தினம் ஒரு நல்ல வரம் - மகிழ்வுடன் கொண்டாடுவோம்

அதரத்தின் அலர்தல்
அழகுக்கவி மலர்தல்
இரவின் புலர்தல்
இன்பத்தின் வளர்தல்...

எனவே

ஹேவ் எ நைஸ் டே.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Nov-13, 4:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 161

மேலே