என் இதய அரசி
நீ காதலிக்கும்....
அவன்..... உன்னை....
ஏமாற்றி விட்டு போனால் ...
உனக்கு வலிக்குமோ... வலிக்காதோ...??
எனக்கு வலிக்கும் ...!!!
ஏனெனில் ..,
கண் சிமிட்டும் நொடி கூட...
நான் மறக்காமல் நேசிக்கும் ....
என் இதய அரசி நீ ....
ஒருவேளை நீ ஏமாந்தால் ...
அதற்க்கு முன் ...
நான் இறைவனடி சேர்ந்திருப்பேன் .......