வேளாண்மையின் நிலை

உணவு உற்பத்தியில் தன்னிறைவு
பெற்ற நாடு என்ற
பெயர்கொண்டும் அதனை
பாதுகாக்கும் வசதி
இல்லை நம்மிடம் ....

வந்தாரை வாழவைக்கும்
நாடாக இருந்தாலும்
பசிக்கு ஒரு பிடி
உணவும் கிட்டவிலையே?
இங்கு என்ன கொடுமை

வேளாண்மை அழிந்து வரும்
நிலையில் உற்பத்தியில்
40சதவிகிதம் வீணாவதை
கண்டிரோ என் செல்வங்களே !

உணவு உற்பத்தியில் வீணாகும் சதவிகிதம்
எடுத்து சொல்லும் பதிவினை
கேட்பார் யாரும் இலையோ ?

இப்பொழுது நீ சொல் தோழா ! என்ன செய்யலாம் என்று

எழுதியவர் : ப்ரியாஅசோக் (7-Nov-13, 11:39 am)
பார்வை : 77

மேலே