காதல் வாசல்

காதலின் வாசல் கண்கள் என்று உன்னிடம் மட்றும் கற்றுக்கொன்டேன்...
காதலின் மொழி கூட கண்கள்தான் என்று அந்த வாசலாள்
நுளைந்ததும் புரிந்துகொன்டேன்...

எழுதியவர் : பர்ஷான் (7-Nov-13, 7:37 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : kaadhal vaasal
பார்வை : 55

மேலே