kathal

மனதால் சுமந்து உன்னை காதலாக பரிசலிக்கிறேன் புரிகிறதா?..
உன் பெயர் உச்சரிக்கும் என் இதய ஓசை கேட்கிறதா?...
உன்னிடம் கடைசி மடி கேட்குமென் உயிரின் ஆசை தெறிகிறதா?...

எழுதியவர் : பர்ஷான் (7-Nov-13, 7:39 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 57

மேலே