அடக்கமான பொண்ணு
தரகர்,
எந்த மாதிரி பெண் எதிர் பார்க்குறீங்க ?
மாப்பிள்ளை!
நல்ல அடக்க மான பெண்ணா இருக்கணும்,
(அடுத்த நாள் கல்லறை தோட்டத்தில் )
இது போன மாசம் அடக்க மான பொண்ணு,
இது போன வாரம் அடக்க மானது,
இது நேத்து அடக்க மானது,
உங்களுக்கு எந்த அடக்க மான பொண்ணு வேணும்.