பொம்மையும் நானும்

நான்
கோபப்படும் போதெல்லாம்
வாயில் விரல் வைத்து
“உஷ்” சொல்லாமலே
என்னை
கண்டித்து விடுகின்றன
என் பொம்மைகள்...

மஹா...

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (9-Nov-13, 12:32 pm)
சேர்த்தது : amsaraj
பார்வை : 65

மேலே