போராட்டம்
பிளட்பாரவாசி
கமலத்தின்
கூவத்தின்
ஒர குடுசைக்குள்
இருந்து
ஒரே
குழந்தை அழு குரல்
தூளிக்குள்
தொங்கி தூங்கி கொண்டு
இருந்த குழந்தை
அழுகிறது ...
குழந்தை அழுகைக்கு
பசியை தவிர
பெரிய கரணம்
இருக்காது என்றாலும்...
அந்த அழுகை
வானத்தை கிழிகிறது
பசியின் கொடுமையை சொல்லி
தன் பசிக்கு உணவு தராத
பூமிதாய் மீது
நைசாய்
மூத்திரம் அடித்து
போராடுகிறது...
அந்த
குழந்தை
சிறுநீரில் நனைந்து
நாறுகிறது பூமி
கொஞ்சம்
கேவலமாக
கொஞ்சம்
டுபுக்காக
...........