மத்தாப்புச் சிரிப்பு

தித்திக்கும் தேனோ உன்னிதழ்களென் றதற்கு
மத்தாப்புப் போல்சிரித்து முத்தமொன்று தாயென்றாள்
இட்டமுடன் முத்தமொன்று கிட்டப்போய் தந்தவுடன்
சுட்டதடா மத்தாப்பாய் இதழ்

எழுதியவர் : (9-Nov-13, 2:40 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 51

மேலே