உள்ளது உள்ளபடி

மூக்கில் கோபம் சிவந்திருக்கும்
நாக்கில் தடித்த சொல்லிருக்கும்
இளங்காலை வேளையில்
எதற்குனக்கு கோபம் வரும்
எதைச் சொன்னாலும் குற்றம்
எதைச் செய்தாலும் குறை
நல்லது உன் கண்கள்ளுக்கு
தெரியவே தெரியாதா?
சிந்தனைக்கு ஏற்ற தெளிவுதானே
உன் கண்ணில் தெரியும்
உள்ளது உள்ளபடி வரும்
அதைக் கேட்க யாரால் முடியும்?

எழுதியவர் : அன்புமணி செல்வம் (10-Nov-13, 7:49 am)
Tanglish : ullathu ullapadi
பார்வை : 187

மேலே