கண்களின் கவிதை

யாரை நினைத்தும் கவலை படாதே
உன்னுடைய கண்ணீர் துளிகள் ஓவொன்றும், எனக்கு சொந்தமானவை, அதை வீணாக்க
உனக்கு உரிமை இல்லை!!!

இப்படிக்கு

"கண்கள்"

எழுதியவர் : (10-Nov-13, 11:27 am)
Tanglish : kangalin kavithai
பார்வை : 149

மேலே