சீரியஸ்
தந்தை : டேய்! சொன்ன பேச்சை கேளுடா, நான் ரொம்ப சீரியஸா இருக்கேன் ... ஜாக்கிரதை!
மகன் : ஹலோ ! 108 ஆம்புலன்சா? எங்கப்பா சீரியஸா இருக்காராம் உடனே ஐ.சி.யு. வில் சேர்க்கணும், வரிங்களா ?