முத்தம்

முள்ளில்லா ரோஜாப்பு இதழ்களால்
என் பட்டுமேனி கன்னத்தில்
தழுவிய இசை முத்தம்..................!

எழுதியவர் : கவியழகு.மா (11-Nov-13, 9:03 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : mutham
பார்வை : 101

மேலே